இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் !
கண்களில் ஒளி குறைந்து கொண்டே , மங்கலாக வரும் . கண் பார்வைகளில் ஒரு சில சிரமங்கள் ஏற்டபடுதல் .
நன்றாக நித்திரை கொண்டாலும் , காலையில் எழும் போது உடலில் உள்ள தோள்கள் மிகவும் வலியுடன் காணப்படும் .
அடிக்கடி கால்கள் மறுத்து போகும் தன்மை காணப்படுதல் .
கால் பாதங்கள் எரிச்சலுடன் இருத்தல் , நித்திரை கொள்ள முடியாமல் தவித்தல் .
மிகவும் வேகமாக உடல் எடை குறைதல் .
அதிகமாக பசி ஏற்படுதல் .
குறிப்பாக , இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் .
நாள்பட்ட புண்கள் ஆறாமல் இருத்தல் .
அடிக்கடி தாகம் ஏற்படுதல் .
அதிகமான சோர்வு ஏற்படுதல் .
வெட்டுக்காயம் , சீராய்வு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் ஏற்படுதல் .
சருமம் , ஈரு மற்றும் சிறுநீர் பையில் நோய் தொற்று அடிக்கடி ஏற்படுதல் .
வறண்ட சருமம் காணப்படுதல் .
0 Comments