பொதுவாக
ஒரு கப் ப்ரோக்கோலியினை எடுத்துக்
கொண்டால்,
அதில்
100% மேல் , வைட்டமின்
A , வைட்டமின் K , வைட்டமின் C
சத்துக்கள் காணப்படுகின்றது
. அது
மற்றும் அல்லது
, செலீனியம் ,
போஸ்பரஸ்
, போலெட்டர் ஆகிய அதிகமான நியூட்ரியன்ஸ்
காணப்படுகின்றது
. மிகவும் முக்கியமாக நார்ச்சத்துக்கள் அதிக
அளவில் நிறைந்து காணப்படுகின்றது
. ப்ரோக்கோலியில் கால்சியம்
சத்தும் அதிகமாக நிறைந்து காணப்படுகின்றது
. அதுமட்டுமின்றி ,
ஒமேகா
3 , கொழுப்பு அமிலங்கள் ஆகியவை மன நலத்தை
அதிகரிக்க உதவுகின்றது .
பொதுவாகவே ப்ரோக்கோலியை
, சால்ட் செய்து சாப்பிடலாம்
.
அல்லது சமைத்து சாப்பிடலாம்
. ஆனால்
, சமைப்பதாக இருந்தால்
அதிக வெப்பத்தில் வேகவைத்தீர்களானால் அது சிறந்ததாக
இருக்காது . ஏனென்றால் , அதில் இருக்கும் சத்துக்கள் அழிந்து விடும்
பிரச்சினையை நீக்குகின்றது . நாம் அதிகமாக ஆன்டிஆக்ஸிடன்
உள்ள உணவுகளை தேடி தேடி
உணவில் சேர்த்துக்கொள்கின்றோம் . ஆன்டிஆக்ஸிடன் என்பது
ஒரு மொலிக்கிவ் இது செல்களை சிதைவடையாமல் பார்த்துக் கொள்ளும் .
இதனால் நமது உடலிட்ற்கு நல்ல ஆரோக்கியத்தை
தருகின்றது
. செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்
படுத்துவதில்
ப்ரோக்கோலி பெரும் பங்கு வகிக்கின்றது
. தைரொய்ட்டு
அதை தவிர , ப்ரோக்கோலியில் குளுகுரைப்பேணியல் ஒரு பிளான்ட்
கொம்பவுண்ட் காணப்படுகிறது
. இது செரிமானமாகும்
போது , நமது உடம்பில் வந்து சல்பரைப்பேனா மாறுகின்றது
.
இது மிகவும் நிலையான ஒரு ஆன்டிஆக்ஸிடன்ட்
. இதன்
பிரதான வேலை என்னவென்றால்
, வீரியம் குறைந்த நாள்பட்ட
நோய்கள் வராமல் தடுக்கும்
. நமது உடம்பில் பல நோய்கள்
வராமல் பாதுகாப்பாக ஆரோக்கியமாக வைத்துக்
கொள்கின்றது .
இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் கொழுப்பைக் குறைக்கும்
.
அலர்ஜியால் ஏற்றப்படும்
, பிரச்சினைகளைக் தடுக்கும்
. மார்பக
புற்றுநோயை வராமல் தடுக்கும்
. இதயத்தை ஆரோக்கியமாக்கும்
.
அதை தவிர உயர் இரத்த அழுத்தப் பிரச்சினைகளை முற்றிலுமாக
சரி செய்யும்
. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்
. இது
கர்ப்பப்பை
வாய் புற்றுநோயையும் முற்றிலுமாக தடுக்கும்
. என்று
பல ஆய்வுகளில் கூறப்படுகின்றது
.
அதுமட்டும் அல்லது
, ஒரு ஆய்வில் கண்டுபிடித்து உள்ளார்கள்
,
அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களை , தினமுமே
ப்ரோக்கோலியை உணவில் எடுத்துக் கொள்ள கூறியிருக்கின்றார்கள் .
இவ்வாறு சாப்பிட்டவர்களின் , இன்போமேட்டின் மார்க்கஸ் குறைந்துள்ளது
என்று அந்த ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்
.
அதை
தவிர , முதிர்ச்சி காரணமாக வருகின்ற ஞாபக மறதியையும்
நன்றாக தடுக்கின்றது
. மூளையின் நரம்பு மண்டலத்தை சீராக
வைக்கின்றது
. இந்த ப்ரோக்கோலி பல் சம்பந்தப்பட்ட அனைத்து
பிரச்சினைகளையும் தடுக்கின்றது
.
அதை தவிர
, மிக முக்கியமகா கர்ப்பகாலத்தில் காலத்தில்
நிறை வைட்டமின்ஸ்
, மினரல்ஸ் , ப்ரோடீன் தேவைப்படுகின்றது
.
ஏனென்றால் , கர்ப்பகாலத்தில் அந்த குழந்தையின் வளர்ச்சிக்கும் சரி
தாயின்ஆரோக்கியத்திற்கும் சரி நிறைய சத்துக்கள் தேவைப் படுகின்றது
இதில் நிறைய வைட்டமின் B காணப்படுகின்றது .
குறிப்பாக , B 9 என்று சொல்லக் கூடிய போலேட் சத்தும் அதிகமாக
இருப்பதால் , கர்ப்பிணித் தாய்மார்கள் கண்டிப்பாக
ப்ரோக்கோலியை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது
.
சூப் ஆக எடுத்து கொள்ளலாம்
. அல்லது சாலட் ஆக சாப்பிடலாம்.
சமைத்தும் கூட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்
. கர்ப்பகாலத்தில்
சாப்பிடுவதால் மிகவும் ஆரோக்கியமாக குழந்தை வளரும்
. இந்த
ப்ரோக்கோலி அனைத்து வித பிரச்சினைகளையும் சரி செய்கின்றது.
0 Comments