Header Ads Widget

கர்ப்பிணிகள் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ?

 



தினமும்  தயிர்  சாப்பிடுவதால்  கருவில்  இருக்கும்  குழந்தைக்கு  உறுதியான 

 எலும்புகள்  உருவாகும் .  இதில்  கால்சியம்  சத்துக்கள்  அதிகம்  உள்ளது .

 பாலை  விடவும்  தயிரில்தான்  கால்சியம்  அதிகம்  நிறைந்துள்ளது .  பால்

 சாப்பிட  பிடிக்காத  தாய்மார்கள்  மாற்றாக  தயிர்  சாப்பிடலாம் .  தயிர் 

 குடலில்  சீரான  நிலையை  பராமரிக்க  உதவும் .  

Post a Comment

0 Comments