சந்தன பொடி 1/2 டீஸ்பூன் , கடுக்காய் பொடி 1/2 டீஸ்பூன் ,
நெல்லிக்காய் பொடி 1/2 டீஸ்பூன் , வேப்பிலை பொடி 1/2 ,
கஸ்தூரி மஞ்சள் பொடி 1/2 டீஸ்பூன் இவை அனைத்தையும்
ரோஸ் வாட்டரில் கலந்து பருக்கள் இருக்கும் இடத்தில்
தடவவும் . 15 நிமிடம் அல்லது அரைமணிநேரம் கழித்த பின்
கடலைமா அல்லது பயறு மா போட்டு முகத்தை நன்றாக
கழுவவும் . இதனை வாரத்திற்கு மூன்று முறை செய்யவும் .
0 Comments