Header Ads Widget

அல்சரை போக்கும் அருமருந்து !

விளாம்பழத்தில் வைட்டமின்  B2   மற்றும் கல்சியம் அதிகம் இருப்பதால் பல், எலும்புகளை வலுவடைய செய்கிறது.

வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட... நரம்பு தளர்ச்சி குணமடையும். 


 

தயிருடன் விளாம் காயை கலந்து சாப்பிட்டால் அல்சர் குணமாகும்.

 விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க நாள்பட்ட  பேதி சரியாகும்.

விளாம் மரப் பட்டையைப்  பொடித்து  தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் ,  வறட்டு இருமல் , மூச்சு இழுப்பு ,வாய் கசப்பு போன்றவை குணமாகும்.

சர்க்கரையுடன்  விளாம்பழத்தை  கலந்து சாப்பிட்டால்,  ஜீரண சக்தி அதிகரிக்கும்.

தினமும் குழந்தைகளுக்கு  விளாம்பழத்தை  கொடுத்து  வர  நினைவாற்றல்        அதிகரிக்கு.

விளாம்  மர  இலையை  தண்ணீரில்  கொதிக்க  வைத்து குடிக்க, வாயு தொல்லை நீங்கும்.

  

Post a Comment

0 Comments