Header Ads Widget

நீரிழிவு நோயில் இருந்து விடுதலை பெறுவதற்கு இந்த பார்லி சிறந்த அருமருந்து !

 



நீரிழிவு  நோய்  நம்மை  விட்டு  விலகுவதற்கு .  மாத்திரையை  நிறுத்தி  தூக்கி  எரிவதற்கு , சிறந்த  உணவு  முறை  இந்த  பார்லி .

தினமும்  இதனை  குடித்து  வந்தால்  நீரிழிவு  நோயிலிருந்து  விடுதலை !


பார்லி  கஞ்சி 


காலை 


காலையில்   சமைத்த  உணவு  ஏதாவது  பொரியல்கள்  இரண்டு .

உதாரணமாக - பீன்ஸ்  பொரியல் , கேரட்  பொரியல் , கத்தரிக்காய் பொரியல் , வெண்டைக்காய்  பொரியல் 

அதனுடன்    பார்லி  கஞ்சி  அருந்த  வேண்டு .  

காலை  உணவுக்கு  , 1/2 லீட்டர் , பார்லி  கஞ்சியுடன்  , இரண்டு  பொரியல்கள்  சேர்த்து  சாப்பிடவும் . 


பகல்


மதியம்  நன்றாக  ,மதிய உணவை  சாப்பிடவும் .  இதில்  எதும்  கட்டுப்பாடுகள்  இல்லை .  நீங்கள்  விரும்பியதை  சாப்பிடவும் .

ஆரோக்கியமாக  சாப்பிடவும். 


இரவு 

உதாரணமாக  இரவு  1-தோசை  அதனுடன்  பார்லி  கஞ்சி  சாப்பிடவும் . உங்களுக்கு  விரும்பிய  உணவுடன்  பார்லி  கஞ்சியை  குடிக்கலாம் . 


இவ்வாறு  உணவு  முறையை  கடைபிடியுங்கள்  , சர்க்கரை  நோய்  உங்களை  விட்டு  ஓடிவிடும் . டீ , காஃபி  குடிக்கலாம் .



Post a Comment

0 Comments