ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் . தண்ணீர் நிறைய அருந்த வேண்டும் .
எப்பொழுதும் கவலையுடன் , அல்லது ஏதோ ஒன்றை பற்றி சிந்தித்துக் கொண்டே இல்லாமல் சந்தோசமான மன நிலையுடன் இருக்க வேண்டும் .
கர்ப்பிணி பெண்கள் இருசக்கர வாகனத்தில் செல்லக் கூடாது .
கர்ப்பிணி பெண்கள் உப்பு , காரம் , புளிப்பு இது மூன்றையும் அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது .
பாக்கட்களில் அடைத்து விற்கப்படும் உணவுகளை சாப்பிட கூடாது .
அதிக எண்ணெய் மற்றும் காரம் சேர்த்த உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது .
அதிகமாக டீ , காபி அருந்தக்கூடாது .
அசைவ உணவுகளை அரை வேக்காட்டில் சமைத்து சாப்பிடக்கூடாது .
பச்சை முட்டைகள் அல்லது மிதமாக வேகவைத்த முட்டைகளைத் தவிர்ப்பது நல்லது .
கர்ப்பகாலத்தில் முதல் மூன்று மாதங்களில் தவிர்க்க வேண்டிய பழங்களில,அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் கருப்பையில் கூர்மையான சுருக்கங்கள் ஏற்படுகின்றது . இது கருச்சிதைவுக்கு வழிவகுக்கலாம் .
இது குழந்தையின் வளர்ச்சியை தூண்டாமல் , அதனை தடுத்து விடும் . ஒரு இலை கூட சாப்பிட கூடாது .
கருசீரகத்தையும் கர்ப்பகாலத்தில் சாப்பிடக்கூடாது . இது மாதவிடாயை வரவைக்கும் .
0 Comments