Header Ads Widget

தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கு பெருஞ்சீரகம் ஒரு அருமருந்து!

 



முச்சுத்   திணறலை   கட்டுப்படுத்த  உதவுகிறது .   இரத்த  அழுத்தத்தை 

சீராக்க  உதவுகிறது .  இரத்தத்தை   சுத்தம்  செய்ய   உதவுகிறது . 

செரிமானத்திற்கு   உதவுகிறது .  தாய்ப்பால்  சுரக்க  உதவுகின்றது . 

பாலூட்டும்   தாய்மார்கள்  பெருஞ்சீரகத்தை   ஒரு   தேக்கரண்டி 

எடுத்து   ஒரு  கப்  தண்ணீரில்   கொதிக்க  வைத்து  அரை 

கப்  வந்தவுடன்   அதை  வடித்து  காலையில்  டீ  ஆக  குடிக்கலாம் .

தேவைப்பட்டால்   தேன்  கலந்து  குடிக்கலாம் .   தினமுமே 

அருந்தி  வந்தால்  தாய்ப்பால்   நன்றாக   சுரக்கும் .  அதைத்தவிர 

தோல்  பளப்பளப்பாக   இருப்பதற்கும்  இந்த  பெருஞ்சீரகம் 

நன்மை   அளிக்கிறது .

Post a Comment

0 Comments